🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 12 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

நன்றியால் துதிபாடு மெட்லி 3

Nandriyaal thuthipaadu Medley 3

✍️ Composed & Sung by Author Unknown {ஆசிரியர் தெரியவில்லை} (Nandriyal Thuthipadu)
17
சரணம் 1 / Verse 1

Nandriyaal thuthipaadu nam Yesuvai

நன்றியால் துதிபாடு நம் இயேசுவை

Naavalae endrum paadu

நாவாலே என்றும் பாடு

சரணம் 2 / Verse 2

Nallavar vallavar poathumaanavar

நல்லவர் வல்லவர் போதுமானவர்

Vaarthaiyil Unmaiyullavar

வார்த்தையில் உண்மையுள்ளவர்

சரணம் 3 / Verse 3

Entha kaalathilum entha nerathilum

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்

Nandriyaal ummai naan thuthippaen

நன்றியால் உம்மை நான் துதிப்பேன்

சரணம் 4 / Verse 4

Yesuvae ummai naan

இயேசுவே உம்மை நான்

Thuthippaen thuthippaen

துதிப்பேன் துதிப்பேன்

Entha velaiyilum thuthippaen

எந்த வேளையிலும் துதிப்பேன்

சரணம் 5 / Verse 5

Aathium neerae anthamum neerae

ஆதியும் நீரே அந்தமும் நீரே

Jothiyum neerae en sonthamum neerae

ஜோதியும் நீரே என் சொந்தமும் நீரே

சரணம் 6 / Verse 6

Aiyaa Vaazhga Vaazhga

ஐயா வாழ்க வாழ்க

Um naamam Vaazhga

உம் நாமம் வாழ்க

சரணம் 7 / Verse 7

Santhosham ponguthae

சந்தோஷம் பொங்குதே

Santhosham ponguthae

சந்தோஷம் பொங்குதே

Santhosham ennil ponguthae

சந்தோஷம் என்னில் பொங்குதே

சரணம் 8 / Verse 8

Alleluiah Yesu ennai ratchitthaar

அல்லேலுயா இயேசு என்னை

Mutrum ennai maatrinaar

ரட்சித்தார்

Santhosham ennil ponguthae

முற்றும் என்னை மாற்றினார்

சந்தோஷம் என்னில் பொங்குதே

சரணம் 9 / Verse 9

Vallamai undu undu

வல்லமை உண்டு உண்டு

Arputha Vallamai

அற்புத வல்லமை

Yesuvin Ratthathal

இயேசுவின் இரத்தத்தால்

சரணம் 10 / Verse 10

Vallamai undu undu

வல்லமை உண்டு உண்டு

Arputha Vallamai

அற்புத வல்லமை

Aaatuk kuttiyin Ratthathinaal

ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால்

சரணம் 11 / Verse 11

There is power, power

Wonder working power

In the blood of the Lamb

சரணம் 12 / Verse 12

There is power, power

Wonder working power

In the precious blood of the Lamb