சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன்
Sarva Sirushtikkum Ejamaanan
சர்வ சிருஷ்டிக்கும்
Sarva sirustikkum
எஜமானன் நீரே
Ejamaanan neerae
சர்வ சிருஷ்டியைக்
Sarva sirustiyaik
காப்பவர் நீரே
Kaapavar neerae
எங்கள் இதயத்தில்
Engal ithayathil
உம்மைப் போற்றிடுவோம்
Ummai poatriduvoam
என்றென்றும்
Endrendrum
பணிந்து தொழுவோம்
Paninthu thozhuuvoam
ஆ ஆ ஆ அல்லேலூயா (7) ஆமென்
Aa Aa Aa Alleluah (7) Amen
வானம் பூமி
Vaanam boomi
ஒழிந்து போனாலும்
Ozhinthu poanaalum
உம் வார்த்தை
Um vaarthai
என்றும் மாறாதே
Endrum maarathae
இவ்வாழ்க்கை அழிந்து
Ivvazhkkai azhinthu
மறைந்துபோம்
Marainthu poam
விசுவாசி என்றென்றும்
Visuvaasi enrendrum
நிலைப்பான்
Nilaippaan
எல்லா மனிதர்க்கும்
Ella manitharkkum
ஆண்டவர் நீரே
Aandavar neerey
எல்லா ஆசீர்வாதத்திற்கும்
Ella aasirvathathirkkum
ஊற்றே
Ootrae
எங்கள் இதயத்தை
Yengal ithayathai
உம்மிடம் படைக்கின்றோம்
Ummidam padaikkindroam
ஏங்குகின்றோம்
Yaengugindrom
உம் ஆசீர் பெறவே
Um aasir peravae