🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 8 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

உங்க முகத்தைப் பார்க்கணுமே

Unga Mugathai Paarkkanumae

✍️ Composed & Sung by Alwin Thomas {ஆல்வின் தாமஸ்} (Unga Mugathai Paarkanume Unga Mukathai)
17
✨ பல்லவி / Chorus

உங்க முகத்தைப்

Unga mugathaip

பார்க்கணுமே இயேசைய்யா

Paarkkanumae Yesaiyaa (4)

✨ பல்லவி / Chorus

அல்லேலூயா

Alleluyaa

சரணம் 1 / Verse 1

எந்தன் பாடுகள்

Enthan paadugal

வேதனை மறைந்துவிடும்

Vaethanai marainthuvidum

பகுதி / Other

எந்தன் துயரங்கள்

Enthan thuyarangal

கலக்கங்கள் மாறிவிடும்

Kalakkangal maarividum

சரணம் 2 / Verse 2

யோர்தானின் வெள்ளங்கள்

Yorthaanin vellangal

விலகிவிடும்

Vilagividum

பகுதி / Other

எரிகோவின் மதில்கள்

Erigovin mathilgal

இடிந்து விழும்

Idinthu vizhum

சரணம் 3 / Verse 3

எங்கள் தேசத்தின்

Engal thaesathin

கட்டுகள் முறிந்துவிடும்

Kattugal murinthuvidum

பகுதி / Other

எங்கள் சபைகளில்

Engal sabaigalil

எழுப்புதல் பரவிவிடும்

Ezhupputhal paravividum