நான் வாழ்ந்தாலும் உம்மோடுதான்
Naan Vaazhnthaalum Ummoadu Thaan
வாழ்ந்தாலும் உம்மோடுதான்
Vaazhnthaalum ummoaduthaan
மரித்தாலும் உம்மோடுதான்
Marithaalum ummoaduthaan
உமக்காகத் தானே
Umakkaaga thaanae
உயிர் வாழ்கிறேன்
Uyir vaazhgiraen
உம்மைத்தானே நேசிக்கிறேன்
Ummaithaanae naesikkiraen
ஆத்தும பாரம் தாருமையா
Aathuma baaram thaarumaiyaa
அபிஷேகத்தால் என்னை
Abishegathaal ennai
நிரப்புமையா
உம்மைப் போல
Ummaip poala
என்னை மாற்றுமையா
Ennai maatrumaiyaa
உமக்காகவே என்னைத்
Umakkagavae ennai
தந்தேனையா
Thanthaenaiyaa