🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 9 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

இஸ்ரவேலின் தேவனை

Isravaelin Thaevanai

✍️ Composed & Sung by Author Unknown {ஆசிரியர் தெரியவில்லை} (Isravelin Thevanai Isravelin Devanai Isravelin Dhevanai)
17
✨ பல்லவி / Chorus

இஸ்ரவேலின் தேவனை

Isravelin thevanai

போற்றிப்பாடு உம் ராஜனை

Poatrip paadu um raajanai

✨ பல்லவி / Chorus

உலகை மீட்ட கர்த்தரை

Ulagai meetta kartharai

ஸ்தோத்தரிப்போம் என்றுமே

Sthotharippoam endrumae

✨ பல்லவி / Chorus

ஆ... அல்லேலூயா...

Aa... Alleluiah...

சரணம் 1 / Verse 1

அன்பான தேவனே

Anbana thevanae

தாவீதின் தேவனே

Thaaveethin thevanae

பகுதி / Other

ஈசாக்கின் தேவனே

Eesaakkin thevanae

யாக்கோபின் தேவனே

Yaakkoabin thevanae

சரணம் 2 / Verse 2

உன்னத தேவனே

Unnatha thevanae

மெய்யான தேவனே

Meiyaana thevanae

பகுதி / Other

சிருஷ்டிப்பின் தேவனே

Sirushtippin thevanae

இரட்சிப்பின் தேவனே

Ratchippin thevanae

சரணம் 3 / Verse 3

எலியாவின் தேவனே

Eliyaavin thevanae

எலிசாவின் தேவனே

Elisaavin thevanae

பகுதி / Other

யேகோவா தேவனே

Yehova thevanae

தேவாதி தேவனே

Thevaathi thevanae