🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 5 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

ஒருவராய் பெரிய அதிசயம்

Oruvaraai Periya Athisayam

✍️ Composed & Sung by Alwin Thomas {ஆல்வின் தாமஸ்} (Oruvarai Periya Athisayam Oruvarai Periya Adhisayam)
17
சரணம் 1 / Verse 1

ஒருவராய் பெரிய அதிசயம்

Oruvaraai periya athisayam

செய்பவர் நீர்தானே இயேசையா

Seibavar neerthaanae Yesaiyaa

✨ பல்லவி / Chorus

இந்த நாளில் செய்யுமே

Intha naalil seiyumae

இறங்கி வந்து செய்யுமே

Iranggi vanthu seiyumae

✨ பல்லவி / Chorus

ஒரு அற்புதம்

Oru arputham

நாங்கள் காணச் செய்யுமே

Naangal kaana cheyyumae

✨ பல்லவி / Chorus

அல்லேலூயா....

Alleluiah...

சரணம் 2 / Verse 2

தழும்புகளால் சுகமாக்குவேன்

Thazhumbugalaal sugamaakuvaen

என்றவர் நீர்தானே இயேசையா

Endravar neerthaanae Yesaiyaa