🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 6 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு

Thaevanai Gembeeramaai Paadu

✍️ Composed & Sung by Author Unknown {ஆசிரியர் தெரியவில்லை} (Thevanai Gembiramai Paadu Devanai Gembiramai Dhevanai Gembiramai Thevanai Kembiramai)
17
✨ பல்லவி / Chorus

தேவனை கெம்பீரமாய் பாடு

Thevanai Gembiramai Padu

நம் தேவனை கெம்பீரமாய் பாடு

Nam Thevanai Gembiramai Padu

✨ பல்லவி / Chorus

இந்நாளிலே எந்நாளுமே

Innaliley Yennalumey

ஏக்காளம் ஊதுங்களே

Yekkalam Uthungalaley

சரணம் 1 / Verse 1

நியமித்த காலத்திலும்

Niyamitha Kalathilum

நம் பண்டிகை நாட்களிலும்

Nam Pandikkai Natkalilum

பகுதி / Other

இனிமையான ஓசை எழுப்பி

Inimaiyana Oasai Yeluppi

சங்கீதம் பாடுகளேன்

Sangeetham Padungalen

சரணம் 2 / Verse 2

தோளை சுமைக்கு நீக்கியே

Tholai Sumaikku Neekkiye

கைகளை கூடைக்கு நீங்கலாக்கியே

Kaigalai Kudaikku Neengalakiye

பகுதி / Other

இரட்சித்தவர் அவர் அல்லவோ

Iratchithavar Avar Allavo

இஸ்ரவேலின் தேவன் அல்லவோ

Isravelin Thevan Allavo