இயேசு ஒருவரே தேவன்
Yaesu Oruvarae Thaevan
இயேசு ஒருவரே தேவன்
Yesu oruvarey thevan
இந்த பூமி அனைத்துக்கும் ராஜா
Intha boomi anaithukkum raja
அவரே ராஜா அவரே ராஜா
Avarey Raja avarey Raja
இந்த ராஜாவை நாம் என்றென்றுமாய்
Intha Rajavai naam yendrendrumaai
துதி பாடி போற்றி தொழுதிடுவோம்
Thuthi padi potri thozhuthiduvom
மகிமையின் ராஜா நம் தேவனே
Magimaiyin Raja nam thevaney
மகத்துவ ராஜா நம் இயேசுவே
Magathuva Raja nam Yesuvey
சேனையின் கர்த்தர் நம் இயேசுவே
Senaiyin karthar nam yesuvey
யுத்தத்தில் வல்லவர் நம் தேவனே
Yuthathil vallavar nam thevaney
யேகோவா தேவன் எழுந்தருள்வார்
Yehova thevan ezhuntahrulvaar
சத்துருக்களை அவர் சிதறடிப்பார்
Sathrukkalai avar sitharadippaar