இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு
Yaesuvin Kudumbam Ondru Undu
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு (Yaesuvin Kudumbam Ondru Undu)
இயேசுவின் குடும்பம்
Yaesuvin kudumbam
ஒன்று உண்டு
Ondru undu
அன்பு நிறைந்திடும்
Anbu nirainthidum
இடம் உண்டு
Idam undu
உயர்வுமில்லை
Uyarvumillai
அங்கு தாழ்வுமில்லை
Angu thaazhvumillai
ஏழை இல்லை
Aezhai illai
பணக்காரன் இல்லை
Panakkaaran illai
இராஜாதி இராஜா இயேசு
Raajathi raaja Yaesu
என்றென்றும் ஆண்டிடுவார்
Endrendrum aandiduvaar
பாவமில்லை
Paavamillai
அங்கு சாபமில்லை
Angu saabamillai
வியாதியில்லை
Vyathiyillai
கடும் பசியுமில்லை
Kadum pasiyumillai
இராஜாதி இராஜா இயேசு
Raajathi raaja Yaesu
என்றென்றும் காத்திடுவார்
Endrendrum kaathiduvaar
இன்பம் உண்டு
Inbam undu
சமாதானம் உண்டு
Samathaanam undu
வெற்றி உண்டு
Vettri undu
துதிப்பாடல் உண்டு
Thuthipaadal undu
இராஜாதி இராஜா இயேசு
Raajathi raaja Yaesu
என்றென்றும் ஈந்திடுவார்
Endrendrum eenthiduvaar