← Jebathota Jeyageethangal (Vol 11) |
← →
🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
Volume 11 • பாகம் 11 பாடல் #151 📜 7 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

இயேசு நீங்க இருக்கையில

Yaesu Neengga Irukkaiyila

✍️ Composed & Sung by Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} (Yesu Neenga Irukaiyila)
17
✨ பல்லவி / Chorus

இயேசு நீங்க இருக்கையில

Yesu neenga irukkaiyila

நாங்க சோர்ந்து போவதில்ல

Naanga soarnthu povathilla

✨ பல்லவி / Chorus

நீங்க எல்லாமே

Neenga ellamae

பார்த்துக்கொள்வீங்க

Paarthukolveenga

சரணம் 1 / Verse 1

சமாதான காரணர் நீங்கதானே

Samathaana kaaranar neengathanae

சர்வ வல்லவரும் நீங்கதானே

Sarva vallavarum neengathanae

சரணம் 2 / Verse 2

அதிசய தேவன் நீங்கதானே

Athisaya dhevan neengathanae

ஆலோசனைக் கர்த்தர் நீங்கதானே

Alosanai karthar neengathanae

சரணம் 3 / Verse 3

தாயும் தகப்பனும் நீங்கதானே

Thaayum thagappanum neengathanae

தாங்கும் சுமைதாங்கி நீங்கதானே

Thaangum sumaithaangi neengathanae

சரணம் 4 / Verse 4

இருள்நீக்கும் வெளிச்சம் நீங்கதானே

Irulneekum velicham neengathaanae

இரட்சிப்பின் தேவன் நீங்கதானே

Iratchippin dhevan neengathaanae

சரணம் 5 / Verse 5

எனக்கு அழகெல்லாம் நீங்கதானே

Enakku azhagellaam neengathaanae

எனது ஆசையெல்லாம் நீங்கதானே

Enathu aasaiyellaam neengathaanae