புதிய நாளுக்குள் என்னை நடத்தும்
Puthiya Naalukkul Ennai Nadathum (Puthiya Vaarathil)
புதிய நாளுக்குள்/வாரத்தில்/ஆண்டுக்குள் என்னை நடத்தும்
Puthiya naalukkul/vaarathil/aandukkul ennai nadathum
புதிய கிருபையால் என்னை நிரப்பும்
Puthiya kirubaiyaal ennai nirappum
புது கிருபை தாரும் தேவா
Puthu kirubai thaarum theva
புது பெலனை தாரும் தேவா
Puthu belanai tharum theva
ஆரம்பம் அற்பமானாலும்
Aarambam arpemaanaalum
முடிவு சம்பூர்ணமாம்
Mudivu samboornaamam
குறைவுகள் நிறைவாகட்டும் - எல்லா
Kuraivigal niraivaagattum - ellaa
என் வறட்சி செழிப்பாகட்டும்
En varatchi selippaagattum
வெட்கத்துக்கு பதிலாக - இரட்டிப்பு
Vetkathukke pathilaaga - irattippu
நன்மை தாரும் தேவா
Nanmai thaarum thevaa
கண்ணீருக்குப் பதிலாக - எந்தன்
Kaneerukkup pathilaaga - enthan
களிப்பைத் தாரும் தேவா - ஆனந்த
Kalippaith thaarum thevaa - aanantha
சவால்கள் சந்தித்திட - இன்று
Savaalgal santhithida - indru
உலகத்தில் ஜெயம் எடுக்க
Ulagathil jeyam edukka
உறவுகள் சீர் பொருந்த - குடும்ப
Uravugal seer poruntha - kudumba
சமாதானம் நான் பெற்றிட - மனதில்
Samaathaanam naan pettrida - manathil