🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 4 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

உந்தன் ஆசிர்வாதம் எனக்கு

Unthan Aasirvaatham Enakku Poathumae

✍️ Composed & Sung by Author Unknown {ஆசிரியர் தெரியவில்லை} (Undhan Aasrivaadham Undhan Aasrivadham Undhan Asirvadham Unthan Asirvatham)
17
✨ பல்லவி / Chorus

உந்தன் ஆசிர்வாதம்

Unthan aasirvaatham

எனக்குப் போதுமே

Enakku pothumae

ஆ ஆ

சரணம் 1 / Verse 1

சருவத்தையும் படைத்தாளும்

Saruvathaiyum padaithaalum

சருவ வல்லவரே

Saruva vallavarae

சரணம் 2 / Verse 2

பாவி என்னை

Paavi ennai

மீட்க வந்தவரே

Meetka vanthavarae

சரணம் 3 / Verse 3

என்னோடு தங்கும்

Ennoadu thanggum

ஆவியானவரே

Aaviyaanavarae