என் உயிரான இயேசு
En Uyiraana Uyiraana Yaesu
என் உயிரான உயிரான
En uyiraana uyiraana
உயிரான இயேசு
Uyiraana Yesu
என் உயிரான இயேசு
En Uyiraana Yesu
என் உயிரோடு கலந்தீர்
En Uyiroadu kalantheer
என் உயிரே நான்
En uyirae naan
உம்மைத் துதிப்பேன்
Ummai thuthippaen
உலகமெல்லாம் மறக்குதைய்யா
Ulagamellaam marakkuthaiyaa
உணர்வு எல்லாம் இனிக்குதைய்யா
Unarvu ellaam inikkuthaiyaa
உம் நாமம் துதிக்கையிலே
Um namam thuthikkaiyilae
இயேசையா
Um anbai rusikkaiyilae raaja
உம் அன்பை ருசிக்கையிலே ராஜா
உம் வசனம் எனக்கு உணவாகும்
Um vasanam enakku unavaagum
உடலுக்கெல்லாம் மருந்தாகும்
Udalukkellaam marunthaagum
இரவும் பகலும் ஐயா உந்தன்
Iravum pagalum aiyaa unthan
வசனம் தியானிக்கிறேன்
Vasanam dhyanikkiraen
உம் திருநாமம் உலகத்திலே
Um thirunamam ulagathilae
உயர்ந்த அடைக்கல அரண்தானே
Uyarntha adaikkala aranthanae
நீதிமான் உமக்குள்ளே ஓடி
Neethimaan umakkullae oadi
சுகமாய் இருப்பார்கள்
Sugamai iruppaargal