நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்
Nandri Nandri Nandri Endru Thuthikkiraen
நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்
Nandri Nandri Nandri Endru Thuthikkiraen
நல்லவரே உம் நன்மைகளை நினைக்கிறேன் - 2
Nallavarae Um Nanmaigalai Ninaikiraen - 2
நன்றி ஐயா, நன்றி ஐயா, இயேசையா (2)
Nandri Iyaa, Nandri Iyaa, Yesaiyaa (2)
தகுதியில்லா அடிமை என்னை அணைக்கிறீர்
Thaguthiyilaa Adimai Ennai Anaikireer
தாங்கி தாங்கி வழி நடத்தி மகிழ்கின்றீர்
Thaangi Thaangi Vazhi Nadathi Magizhgindreer
அதிசயங்கள் ஆயிரம் அன்பரே உம் கரங்களிலே
Athisayangal Aayiram Anbarae Um Karangalilae
பெலவீனம் நீக்கி தினம் காக்கின்றீர்
Belaveenam Neekki Thinam Kaakindreer
பெரும் பெரும் காரியங்கள் செய்கின்றீர்
Perum Perum Kaariyangal Seigindreer
தீமையான அனைத்தையும் நன்மையாக மாற்றுகிறீர்
Theemaiyaana Anaithaiyum Nanmaiyaaga Maatrugireer
உணவு உடை தினம் தந்து மகிழ்கின்றீர்
Unavu Udai Thinam Thanthu Magizhgindreer
உண்மையான நண்பர்களை தருகின்றீர்
Unmaiyaana Nanbargalai Tharugindreer
நன்மையான ஈவுகள் நாள்தோறும் தருபவரே
Nanmaiyaana Eevugal Naalthorum Tharubavarae
கதறி அழுத நேரமெல்லாம் தூக்கினீர்
Kathari Azhutha Neramellaam Thookineer
கருவியாக பயன் படுத்தி வருகின்றீர்
Karuviyaaga Payan Padutthi Varugindreer
கண்மணிபோல் காப்பவரே கைவிடாமல் மேய்ப்பவரே
Kanmanipoal Kaapavarae Kaividaamal Meipavarae