என் கன்மலை தேவன் நீரே
En Kanmalai Thaevan Neerae
என் கன்மலை தேவன் நீரே
En kanmalai dhevan neerae
உம்மை ஆராதிக்க நான் வந்தேன்
Ummai aarathikka naan vanthaen
உம்மை நேசிப்பேன் - 4
Ummai naesippaen - 4
ஆராதனை ஆராதனை - 2
Aaradhanai aaradhanai - 2
கண்ணீர் கவலை
Kanneer kavalai
உந்தன் வார்த்தையால்
Unthan vaarthaiyaal
களிப்பாக நீர் மாற்றினீர்
Kalippaaga neer maatrineer
நீர் செய்யக்கூடாத காரியம்
Neer seyyakoodaatha kaariyam
ஒன்றுமில்லை
Ondrumillai
வியாதி வேதனை
Vyaathi vedhanai
ஒரே வார்த்தையால்
Orae vaarthaiyaal
சுகமாக்கின தேவனே
Sugamaakina dhevanae
காற்றையும் கடலையும்
Kaatraiyum kadalaiyum
உந்தன் வார்த்தையால்
Unthan vaarthaiyaal
அமைதிப்படுத்திய தேவனே
Amaithipaduthiya dhevanae
தோல்விகள் எல்லாம்
Tholvigal ellaam
ஒரே வார்த்தையால்
Orae vaarthaiyaal
ஜெயமாக நீர் மாற்றினீர்
Jeyamaaga neer maatrineer