Jebathota Jeyageethangal
ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
All 40 Volumes composed & sung by Fr. S.J. Berchmans with bilingual Tamil script and Romanised English lyrics.
அசட்டை பண்ணாதே அவித்து விடாதே
Asattai Pannaathae Aviththu Vidaathae
அசட்டை பண்ணாதே அவித்து விடாதே ஆவியானவர் உனக்குள்ளே அனல்மூட்டு எரிய விடு கர்த்தர் மகிமை உன்மேல் உதித்தது காரிருள் மத்தியி...
உம்மைத்தான் நான் பார்க்கின்றேன்
Ummaithaan Naan Paarkindraen
உம்மைத்தான் நான் பார்க்கின்றேன் பிரகாசமடைகின்றேன் 2.. அவமானம் அடைவதில்லை அப்பா நான் உமது பிள்ளை ஒருநாளும் அவமானம் அடைவதி...
இறைவனை நம்பியிருக்கிறேன்
Iraivanai Nambi Irukkiraen
இறைவனை (இயேசுவை) நம்பியிருக்கிறேன் எதற்கும் பயப்படேன் இவ்வுலகம் எனக்கெதிராய் என்ன செய்ய முடியும் பயம் என்னை ஆட்கொண்டால் ...
அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும்
Athinathin Kaalathil Ovvondraiyum
அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும் நேர்த்தியாய் செம்மையாய் செய்பவரே – 2 இயேசையா இயேசையா என் தெய்வம் நீர் தானையா – 2 (என்) ...
பரலோக கார்மேகமே
Paraloaga Kaarmaegamae
பரலோக கார்மேகமே பரிசுத்த மெய் தீபமே உயிராய் வந்தீரைய்யா உணர்வே நீர்தானைய்யா – என் ஆவியானவரே என் ஆற்றலானவரே அறிவு புகட்டு...
சுகம் பெலன்
Sugam Pelan Enakkullae
சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே வல்லமை நதியாய் பரவி பாயுதே -2 இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய் தமனி எங்கும் பாய...
வழியைக் கர்த்தருக்குக் கொடுத்துவிடு
Vazhiyai Kartharukku Koduthuvidu
வழியைக் கர்த்தருக்குக் கொடுத்துவிடு அவரையே நம்பியிரு - உன் காரியத்தை வாய்க்கச் செய்வார் உன் சார்பில் செயலாற்றுவார் காத்த...
எப்போழுது உம் சந்நிதியில்
Eppozhuthu Um Sannithiyil
எப்பொழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன் தாகமாயிருக்கின்றேன் ஜீவனுள்ள தேவன்மேலே தாகமாயிருக்கின்றேன் அதிகமாய் துதிக்கி...
ஒருநாளும் வீணாகாது
Oru Naalum Veenaagaathu
ஒருநாளும் வீணாகாது நீ ஓடும் ஓட்டம் நீ செய்யும் ஊழியம் ஒரு நாளும் வீணாகது கர்த்தரே உனக்குள்ளே செயலாற்றி மகிழ்கின்றார் அவர...
என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றது
En Paaththiram Nirambi
என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றது வழிந்து ஓடுகின்றது எனக்குள்ளே ஜீவஊற்று அது வற்றாது ஒரு நாளும் அபிஷேக நதி நானே அ...