🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #32 📜 6 Stanzas செயல்வீரர் கீதங்கள்

தேவ தேவனைத் துதித்திடுவோம்

Thaeva Thaevanai Thuthithiduvoam

✍️ Composed & Sung by FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} (Deva Devanai Theva Thevanai Dheva Dhevanai)
17
சரணம் 1 / Verse 1

தேவ தேவனைத் துதித்திடுவோம்

Theva thevanai thuthiduvoam

சபையில் தேவன் எழுந்தருள

Sabaiyil Thevan ezhuntharula

பகுதி / Other

ஒரு மனதோடே அவர் நாமத்தை

Oru manathoadu avar naamathai

துதிகள் செலுத்திப் போற்றிடுவோம்

Thuthigal seluthi poatriduvoam

✨ பல்லவி / Chorus

அல்லேலூயா தேவனுக்கே

Alleluia Thevanukkae

அல்லேலூயா கர்த்தருக்கே

Alleluia Kartharukkae

✨ பல்லவி / Chorus

அல்லேலூயா பரிசுத்தர்க்கே

Alleluia Parisutharkkae

அல்லேலூயா ராஜனுக்கே

Alleluia Raajanukkae

சரணம் 2 / Verse 2

எங்கள் காலடி வழுவிடாமல்

Enggal kaaladi vazhuvidaamal

எங்கள் அடிகளை ஸ்திரப்படுத்தும்

Engal adigalai sthirappaduthum

பகுதி / Other

கண்மணி போலக் காத்தருளும்

Kanmani pola kaatharulum

கிருபையால் நிதம் வழிநடத்தும்

Kirubayaal nidham vazhinadathum