அவர் அற்புதமானவரே
Avar Arputhamaanavarae
அவர் அற்புதமானவரே
Avar arputhamaanavarae
அவர் மீட்டெனைக் காத்தெனைத் தாங்குகிறார்
Avar meetenai kaathenai thaanggugiraar
அவர் அற்புதமானவரே
Avar arputhamaanavarae
அவர் உன்னதர் என்றனரே
Avar unnathar endranarae
விண் சூரிய சந்திர நட்சத்திரங்கள்
Vin sooriya santhira natchathiranggal
அவர் உன்னதர் என்றனரே
Avar unnathar endranarae
அவர் அற்புதமானவரே
Avar arputhamaanavarae
அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரே
Avar kaatraiyum kadalaiyum athattinaarae
அவர் அற்புதமானவரே
Avar arputhamaanavarae
அவர் உன்னதர் என்றனரே
Avar unnathar endranarae
அவர் சிங்கத்தின் வாயைக் கட்டினாரே
Avar singathin vaayai kattinaarae
அவர் உன்னதர் என்றனரே
Avar unnathar endranarae
அவர் அன்பு மிகுந்தவரே
Avar anbu migunthavarae
அவர் உன்னையும் என்னையும் நேசிக்கிறார்
Avar unnaiyum ennaiyum nesikkiraar