பாவங்கள் போக்கவே
Paavanggal Poakkavae
பாவங்கள் போக்கவே
Paavanggal poakkavae
சாபங்கள் நீக்கவே
Saabanggal neekkavae
பூலோகம் வந்தாரையா
Pooloagam vanthaaraiyya
மனிதரை மீட்கவே
Manitharai meetkavae
பரலோகம் திறக்கவே
Paraloagam thirakkavae
சிலுவையை சுமந்தாரையா
Siluvaiyai sumanthaaraiyya
கண்ணீரைத் துடைத்தாரையா
Kaneerai thudaithaaraiyya
சந்தோஷம் தந்தாரையா
Santhosham thanthaaraiyya
எந்தன் இயேசுவே - 4
Enthan Yesuvae - 4
தங்கத்தைக் கேட்கவில்லை
Thangathai ketkavillai
வைரத்தைக் கேட்கவில்லை
Vairathai ketkavillai
உள்ளத்தைக் கேட்டாரையா
Ullathai kettaaraiyyaa
ஆஸ்தியைக் கேட்கவில்லை
Aasthiyai ketkavillai
அந்தஸ்த்தைக் கேட்கவில்லை
Anthasthai ketkvavillai
உள்ளத்த்தைக் கேட்டாரையா
Ullathai kettaaraiyyaa
நான் தேடிப் போகவில்லை
Naan thedi pogavillai
என்னைத் தேடி வந்தாரையா
Ennai thedi vanthaaraiyyaa
தாய் உன்னை மறந்தாலும்
Thaai unnai maranthaalum
தந்தை உன்னை மறந்தாலும்
Thanthai unnai maranthaalum
அவர் உன்னை மறக்கமாட்டார்
Avar unnai marakkamaattaar
நண்பர் உன்னை மறந்தாலும்
Nanbar unnai maranthaalum
உற்றார் உன்னை மறந்தாலும்
Uttraar unnai maranthaalum
அவர் உன்னை மறக்கமாட்டார்
Avar unnai marakkamaattaar
கரம் பிடித்து நடத்திடுவார்
Karam pidithu nadathiduvaar
கன்மலை மேல் நிறுத்திடுவார்
Kanmalai mel niruthiduvaar