அன்பே இயேசையா
Anbae Yesaiyaa
அன்பே இயேசையா
Anbae Yesaiyaa
என் அன்பே இயேசையா - 4
En anbae Yesaiyaa - 4
உந்தன் மகிமையின் பிரசன்னம்
Unthan magimaiyin prasannam
இங்கு காண வேண்டும் இயேசையா
Ingu kaana vendum Yesaiyaa
என் உடலே உந்தன் ஆலயம்
En udalae unthan aalayam
உம்மைத் துதிக்கிறேன் இயேசையா
Ummai thuthikkiraen Yesaiyaa
மகிமையில் வந்து
Magimaiyil vanthu
என் ஆத்ம தாகத்தை
En aathma thaagathai
தீர்த்து வையும் இயேசையா
Theerthu vaiyum Yesaiyaa
உம் அன்பினாலே
Um anbinaalae
அணைத்துக் கொண்டு
Anaithu kondu
ஆவியில் என்னை நிரப்பும் ஐயா
Aaviyil ennai nirappum aiyaa