இயேசுவின் நாமமே திருநாமம்
Yaesuvin Naamamae Thirunaamam
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of இயேசுவின் நாமமே திருநாமம் (Yaesuvin Naamamae Thirunaamam)
இயேசுவின் நாமமே திருநாமம் - முழு
Yesuvin naamamae thirunaaamam - Muzhu
இருதயத்தால் தொழுவோம் நாமும்
Iruthayathaal thozhuvoam naamum
காசினியில் அதனுக் கிணையில்லையே
Kaasiniyil athanu kinaiyillaiyae
விசுவாசித்த வர்களுக்கு குறையில்லையே
Visuvaasitha vargalukku kuraiyillaiyae
இத்தரையில் மெத்தவதி சயநாமம் - அதை
Itharaiyil methavathi sayanaamam - athai
நித்தமும் தொழுபவர்க்கு ஜெயநாமம்
Nithamum thozhubavarkku jeyanaamam
உத்தம மகிமை பிரசித்த நாமம் - இது
Uthama magimai pirasittha naamam - ithu
சத்திய விதேய மன மொத்தநாமம்
Sathiya vitheya mana mothanaamam
விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும் நாமம் - கடி
Vinnavarum pannudan kondaadum naamam - kadi
கண்டதிர்ந்து பயந்தோடுந் தேவநாமம்
Kandathirnthu payanthoadu thevanaamam
பட்சமுடன் ரட்சை செயு முபகாரி - பெரும்
Patchamudan ratchai seyyu mubakaari - perum
பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி
Paavapinigal neekkum parikaari