தோத்திரம் செய்வேனே
Thoathiram Seivaenae
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of தோத்திரம் செய்வேனே (Thoathiram Seivaenae)
தோத்திரம் செய்வேனே - ரட்சகனைத்
Thoathiram seivaenae - Ratchaganai
தோத்திரம் செய்வேனே
Thoathiram seivaenae
பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்த
Paathiramaakka immaathram karunaivaitha
பார்த்திபனை யூதக் கோத்திரனை, என்றும்
Paarthibanai yootha koathiranai, endrum
அன்னை மரி சுதனை - புல்மீது
Annai mari suthanai - pulmeethu
அமிழ்துக் கழுதவனை
Amizhthuk kazhuthavanai
முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை
Munnanai meethuttra chinna kumaaranai
முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை
Munnurai noorpadi innila thuttroanai
கந்தை பொதிந்தவனை - வானோர்களும்
Kanthai pothinthavanai - vaanoargalum
வந்தடி பணிபவனை
Vanthadi panibavanai
மந்தையர்க் கானந்த மாட்சியளித்தோனை
Manthaiyar kaanantha maatchiyalithoanai
வான பரன் என்னும் ஞான குணவானை
Vaana paran ennum gnana gunavaanai
செம்பொன் னுருவானைத் - தேசிகர்கள்
Sempon nuruvaanai - thaesigargal
தேடும் குருவானை
Thaedum kuruvaanai
அம்பர மேவிய உம்பர் கணத்தோடு
Ambara maeviya umbar kanathoadu
அன்பு பெற நின்று, பைம் பொன் மலர் தூவி
Anbu pera nindru, paim pon malar thoovi