ஆத்துமமே என் முழு உள்ளமே
Aathumamae En Muzhu Ullamae
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of ஆத்துமமே என் முழு உள்ளமே (Aathumamae En Muzhu Ullamae)
ஆத்துமமே , என் முழு உள்ளமே - உன்
Aathumamae en muzhu ullamae
ஆண்டவரைத் தொழு தேத்து
Un aandavarai thozhuthaethu
இந்நாள் வரை அன்பு வைத் தாதரித்த - உன்
Innaal varai anbu vaithaatharitha - Un
ஆண்டவரைத் தொழுதேத்து
Aandavarai thozhuthaethu
போற்றிடும் வானோர் , பூதலத்துள்ளோர்
Poatridum vaanoar poothalathulloar
சாற்றுதற் கரிய தன்மையுள்ள
Saatrutharkariya thanmaiyulla
தலை முறை தலை முறை தாங்கும் விநோத
Thalaimurai thalaimurai thaanggum vinoadha
உலக முன் தோன்றி ஒழியாத
Ulaga mun thoandri ozhiyaatha
தினம் தினம் உலகில் நீ செய் பலவான
Thinam thinam ulagil nee sei palavaana
வினை பொறுத் தருளும் , மேலான
Vinai porutharulum maelaana
வாதை , நோய் , துன்பம் மாற்றி , ஆனந்த
Vaathai noai thunbam maatri aanantha
ஓதரும் தயைசெய் துயிர் தந்த
Oatharum thayaisei thuyir thantha
உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்,
Uttrunak kiranggi urimai paaraattum
முற்றும் கிருபையினால் முடி சூட்டும்
Mutrum kirubaiyinaal mudi soottum
துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே,
Thuthi migunthaera sthothari thinamae,
இதயமே , உள்ளமே , என் மனமே
Ithayamae, ullamae, en manamae