🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #177 📜 8 Stanzas கீதங்களும் கீர்த்தனைகளும்

ஆமென் அல்லேலூயா

Amen Allaelooyaa

✍️ Composed & Sung by Author Unknown {ஆசிரியர் தெரியவில்லை} (Amen Alleluyah Alleluiah)
17
✨ பல்லவி / Chorus

ஆமென் அல்லேலூயா மகத்துவத் தம்பராபரா

Amen alleluiah magathuva thambaraapara

ஆமென் அல்லேலூயா ஜெயம் ஜெயம் அனந்த தோத்திரா

Amen alleluiah jeyam jeyam anantha thoathiraa

✨ பல்லவி / Chorus

ஓம் அனாதி தந்தார் வந்தார்

Oஅm anaathi thanthaar vanthaar

இறந்துயிர்த்தெழுந்தாரே உன்னதமே

Iranthuyirthezhunthaar unnathamae

சரணம் 1 / Verse 1

வெற்றிகொண் டார்ப்பரித்து - கொடும்

Vetri kondaarparithu kodum

வேதாளத்தைச் சங்கரித்து முறித்து

Vethaalathai sangarithu murithu

பகுதி / Other

பத்ராசனக் கிறிஸ்து மரித்து

Pathrasana kristhu marithu

பாடுபட்டுத் தரித்து முடித்தார்

Padu pattu tharithu mudithaar

சரணம் 2 / Verse 2

சாவின் கூர் ஒடிந்து மடிந்து

Saavin koor odinthu madinthu

தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து

Thaduppu suvar idinthu vizhunthu

பகுதி / Other

ஜீவனே விடிந்து தேவாலயத்

Jeevanae vidinthu thevaalaya

திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது

Thirai randaai kizhinthu ozhinthathu

சரணம் 3 / Verse 3

வேதம் நிறைவேற்றி மெய்தோற்றி

Vaetham niraivaetri meithoattri

மீட்டுக் கரையேற்றி பொய்மாற்றி

Meetu karaiyetri poimaatri

பகுதி / Other

பாவிகளைத் தேற்றி கொண்டாற்றி

Paavikalai thaetri kondaatri

பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார்

Pathraasana thaetri vaazhvithaar