சர்வ வல்லமையுள்ள தேவன் இவர்
Sarva Vallamaiyulla Thaevan Ivar
சர்வ வல்லமையுள்ள தேவன் இவர்
Sarva vallamaiyulla thevan ivar
இவரால் கூடாதது ஒன்றுமில்லை
Ivaraal koodathathu ondrumillai
அகிலத்தையும் படைத்தவர்
Agilathaiyum padaithavar
என் பிதா அவர் என்னானந்தம்
En pithaa avar ennaanantham
ராஃப்பா யேகோவா என்னை சுகமாக்கும்
Raapha Yehovaa ennai sugamaakkum
ஷம்மா யேகோவா எங்கும் நிறைந்தவரே
Shamma Yehovaa enggum nirainthavarae
இவரே எந்தன் தேவன்
Ivarae enthan thevan
என் பிதா அவர் என்னானந்தம்
En pithaa avari ennaanandham
ஷாலோம் யேகோவா எந்தன் சமாதானம்
Shalom Yehovaa enthan samathaanam
நிசி யேகோவா எந்தன் ஜெயகொடியாம்
Nisi Yehovaa enthan jeya kodiyaam