ஜீவன் உம்மில் மட்டும்
My Life is in You Lord/Jeevan Ummil Mattum
My life is in You Lord
My strength is in You Lord
My hope is in You Lord
In You, it’s in You
I’ll praise You with all of my life,
I’ll praise You with all of my strength,
With all of my life, all of my strength,
All of my hope is in You.
ஜீவன் உம்மில் மட்டும்
Jeevan ummil mattum
பெலன் உம்மில் மட்டும்
Belan ummil mattum
நம்பிக்கை உம்மில் மட்டும்
Nambikkai ummil mattum
உம்மில் மட்டுமே
Ummil mattumae
என் ஜீவனுடன் துதிப்பேன்
En Jeevanudan thuthipaen
என் பெலத்துடன் துதிப்பேன்
En belathudan thuthipaen
என் ஆவியோடும் உண்மையோடும்
En aaviyoadum unmaiyoadum
பணிந்து துதித்திடுவேன்
Paninthu thuthithiduvaen