🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 7 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

சுவாசமுள்ள யாவும்

Suvaasamulla Yaavum

✍️ Composed & Sung by Gladys Charles {கிளாடிஸ் சார்ல்ஸ்} (Suvasam ulla yaavum Svaasamulla Yaavum Svasamulla Yavum)
17
சரணம் / Verse

சுவாசமுள்ள யாவும்

Suvaasamulla yaavum

கர்த்தரைத் துதிப்பதாக

Kartharai thuthippathaaga

சரணம் / Verse

அல்லேலூயா நம் தேவனை

Alleluiah nam Thevanai

அவர் பரிசுத்த ஸ்தலத்திலே துதியுங்கள்

Avar parisutha sthalathilae thuthiyunggal

✨ பல்லவி / Chorus

ஆராதனை உமக்குத் தான்

Aarathanai umakku thaan

அப்பா அப்பா உமக்குத் தான்

Appa appa ummakku thaan

சரணம் 1 / Verse 1

எக்காள தொனியோடு துதியுங்கள்

Ekkaala thoniyoadu thuthiyunggal

வீணையோடும் அவரைத் துதியுங்கள்

Veenaiyoadum avarai thuthiyunggal

தம்புரோடும் அவரைத் துதியுங்கள்

Thamburoadum avarai thuthiyunggal

✨ பல்லவி / Chorus

வாருங்கள் கர்த்தரை சேர்ந்தே துதித்திடுவோம் - 2

Vaarunggal kartharai sernthae thuthithiduvoam

சரணம் 2 / Verse 2

கைத்தாளத்தோடே அவரைத் துதியுங்கள்

Kaithaalathoadae avarai thuthiyunggal

நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்

Nadanathoadum avarai thuthiyunggal

கெம்பீர சத்தத்தோடு துதியுங்கள்

Kembeera sathathoadu thuthiyunggal

சரணம் 3 / Verse 3

கன்மலை தேவனை துதியுங்கள்

Kanmalai Thevanai thuthiyunggal

கரங்களை உயர்த்தியே துதியுங்கள்

Karangalai uyarthiyae thuthiyunggal

ராஜாதி ராஜாவைத் துதியுங்கள்

Raajaathi raajaavai thuthiyunggal