பரலோகமே உம்மைத் துதிப்பதால்
Paraloagamae Ummai Thuthippathaal
பரலோகமே உம்மைத் துதிப்பதால்
Paraloagamae ummai thuthippathaal
கர்த்தாவே அங்கே வாழ்கிறீர்
Karthaavae angae vaazhgireer
உம் ஆலயத்தில் உம்மைத் துதிக்கிறோம்
Um aalayathil ummai thuthikkiroam
கர்த்தாவே எழுந்தருளும் - (2)
Karthaavae ezhuntharulum - (2)
துதிக்கிறோம் துதிக்கிறோம்
Thuthikkiroam thuthikkiroam
ஒன்றாக கூடித் துதிக்கிறோம் - (2)
Ondraaga koodi thuthikkiroam - (2)
உந்தன் நாமம் உயர்த்தும் இடத்தில்
Unthan naamam uyarthum idathil
அங்கே வாசம் செய்வீர் - ( 2)
Angae vaasam seiveer - (2)
உம்மைப்போல் ஒரு தெய்வம் இல்லை
Ummaippoal oru theivam illai
சர்வ சிருஷ்டிகரே - (2)
Sarva sirushtigarae - (2)
துதியும் கனமும் மகிமையெல்லாம்
Thuthiyum ganamum magimaiyellaam
உமக்கே செலுத்துகிறோம் - (2)
Umakkae seluthugiroam - (2)