🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 9 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

இந்த புதிய நாளில் ஒரு அற்புதம்

Intha Puthiya Naalil Oru Arputham

✍️ Composed & Sung by Devakumar Daniel {தேவகுமார் டேனியல்} (Indha Pudhiya Naalil Nalil)
17
சரணம் / Verse

இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே

Intha puthiya nalil oru arputham seivaraey 2x

இதை நம்பினால் விசுவாசித்தரால் நீதிமான் பிழைப்பானே

Ithai nambinal visuvasithal neethiman pilaipanaey 2X

✨ பல்லவி / Chorus

அல்லேலுயா அல்லேலுயா தூக்கி எடுத்தீரே

Aleluyah Aleluyah thooki edutheeraey 2x

சரணம் 1 / Verse 1

பழையவை ஒழிந்திட புதியவை நடந்திட

Palayavai olinthida puthiyavai nadanthida

கிருபை தாருமே

Kirubai tharumaey

பகுதி / Other

எல்லா கண்ணீருக்குப் பதிலாக

Ella kannerkup pathilaga

களிப்பைப் பெற்றிட கிருபை தாருமே - புது

Kalipai petrita kirubai tharumaey

சரணம் 2 / Verse 2

குருடர்கள் பார்த்திட செவிடர்கள் கேட்டிட

Kurudarkal parthida sevidarkal ketida

அற்புதம் செய்தீரே

Arputham seitheraey 2x

பகுதி / Other

எல்லா பலவீனன் பலம் பெற்று

Ella palaveenan palam petru

சுகவீனன் சுகம் பெற அற்புதம் செய்வாரே - புது

Sugaveenan sugam pera arputham seivaraey

சரணம் 3 / Verse 3

தேசத்தை இரட்சிக்க ஜாதிகள் நம்பிட

Thaesaththai ratchika jathikal nambida

ஊழியம் தந்தாரே

Oozhiyam thantheeraey

பகுதி / Other

எல்லா சபைகள் நிரம்பட்டும்

Ella sabaikal nirambattum

எழுப்புதல்கள் எழும்பட்டும் இந்த நாளிலே - இந்த புதிய

Ezhuputhalgal elumpatum intha nalilae

✨ முன்னுரை / Pre-Chorus

இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே

Intha puthiya nalil oru arputham seivaraey 2x