🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 5 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

பரலோகம் திறக்கும் நேரம்

Paraloagam Thirakkum Neram

✍️ Composed & Sung by Devakumar Daniel {தேவகுமார் டேனியல்} (Paralogam Thirakkum Neram Paralogam Thirakum)
17
சரணம் 1 / Verse 1

பரலோகம் திறக்கும் நேரம்

Paraloagam thirakkum neram

பரிசுத்தர்கள் கூடும் நேரம்

Parisuthargal koodum neram 2x

✨ முன்னுரை / Pre-Chorus

பரிசுத்தர் நீர் பரிசுத்தரே

Parisuthar Neer parisutharae

தேவ மகிமை இறங்கிடுதே

Theva magimai irangiduthae

பரிசுத்தர் நீர் பரிசுத்தரே

Parisuthar Neer parisutharae

தேவ பிரசன்னம் மூடுதே

Theva pirasanam mooduthae

✨ பல்லவி / Chorus

அல்லேலுயா அல்லேலுயா

Aleluya Aleluya

சரணம் 2 / Verse 2

தூய ஆவி ஊற்றும் நேரம்

Thooya aavi ootrum neram

அபிஷேகம் இறங்கும் நேரம்

Abishegam iranggum neram

சரணம் 3 / Verse 3

உங்கள் வல்லமை விளங்கும் நேரம்

Unggal vallamai vilanggum neram

உந்தன் மகிமை காணும் நேரம்

Unthan magimai kaanum neram