🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 5 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

ஒருவரும் சேரக் கூடாத ஒளியில்

Oruvarum Saera Koodaatha

✍️ Composed & Sung by Robert Roy {இராபர்ட் ராய்} (Oruvarum Sera Kudatha)
17
சரணம் 1 / Verse 1

ஒருவரும் சேர கூடாத ஒளியில்

Oruvarum sera koodatha oliyil

வாசம் செய்பவரே

Vaasam seibavarae

நீரே பரிசுத்த தெய்வம்

Neerae parisutha theivam

நீரே நீர் மாத்ரமே

Neerae Neer Mathramae

✨ பல்லவி / Chorus

பரிசுத்தர், நீர் பரிசுத்தர்

Parisuthar Neer Parisuthar

நீரே நீர் மாத்ரமே

Neerae Neer Mathramae

சரணம் 2 / Verse 2

எல்லாவற்றிலும் நீர் மேலானவர்

Ellaavatrilum neer melaanavar

எல்லோரிலும் பெரியவர்

Elloarilum periyavar

சகலவற்றையும் சிருஷ்டித்தவர்

Sagalavatraiyum Shirushtithavar

சர்வ வல்லவரே

Sarva vallavarae

✨ பல்லவி / Chorus

உம்மைப் போல் வேறொரு தெய்வம் இல்லை

Ummai poal ver oru theivam illai

நீரே நீர் மாத்ரமே

Neerey Neer Mathramey

✨ பல்லவி / Chorus

பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தரே

Parisuthar parisuthar parisutharae

நீரே நீர் மாத்ரமே

Neerae Neer Mathramae