🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #192 📜 4 Stanzas கீதங்களும் கீர்த்தனைகளும்

இயேசுவையே துதி செய்

Yaesuvaiyae Thuthi Sei

✍️ Composed & Sung by Vedhanayagam Sasthiriyar {வேதநாயகம் சாஸ்திரியார்} (Yesuvaiye Thuthi Sei Yesuvaiye Thudhi Yesuvaye)
17
✨ பல்லவி / Chorus

இயேசுவையே துதி செய் , நீ மனமே

Yesuvaiae thuthi sei, nee manamae

இயேசுவையே துதி செய்

Yesuvaiae thuthi sei

சரணம் 1 / Verse 1

மாசணுகாத பராபர வஸ்து

Maasanukaatha paraapara vasthu

நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து

Naesakumaaran meiyaana kristhu

சரணம் 2 / Verse 2

அந்தர வான் நரையுந் தரு நந்தன்

Anthara van narayun tharu nanthan

சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன்

Sundhara mikuntha savuntharaa nanthan

சரணம் 3 / Verse 3

எண்ணின காரியம் யாவு முகிக்க

Ennina kaariyam yaavum mugikka

மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க

Mannilum vinnilum vaazhnthu sugikka