🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 6 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

இயேசுவே இரங்குமே

Yaesuvae Iranggumae

✍️ Composed & Sung by Author Unknown {ஆசிரியர் தெரியவில்லை} (Yesuve Irangume)
17
✨ பல்லவி / Chorus

இயேசுவே இரங்குமே இயேசுவே என்னை நிரப்புமே - 2

Yaesuvae irangkumae iyaesuvae ennai nirappumae - 2

சரணம் 1 / Verse 1

இல்லாதவைகளை உருவாக்குவீர்

Illaathavaikalai uruvaakkuveer

பூட்டினவைகளைத் திறந்திடுவீர்

Poottinavaikalaith thiranthituveer

தடைகள் எல்லாம் தகர்த்திவீர்

Thataikal ellaam thakarththiveer

நீர் முடியாத காரியம் முடித்திடுவீர்

Neer mutiyaatha kaariyam mutiththituveer

✨ பல்லவி / Chorus

உம்மாலே ஆகும் எல்லாமும் ஆகும்

Ummaalae aakum ellaamum aakum

உந்தன் ஆவியாலே எல்லாமே ஆகும் - இயேசுவே

Unthan aaviyaalae ellaamae aakum - iyaesuvae

சரணம் 2 / Verse 2

எந்தன் பெலத்தால் முடியாதையா

Enthan pelaththaal mutiyaathaiyaa

பராக்கிரமத்தினாலும் முடியாதையா

Paraakkiramaththinaalum mutiyaathaiyaa

எந்தன் நினைவோ வீணானது

Enthan ninaivoa veenaanathu

உந்தன் நினைவோ மேலானது

Unthan ninaivoa maelaanathu

சரணம் 3 / Verse 3

இரதங்களைத் தடுக்கவே

Rathangkalaith thatukkavae

சாத்தான் கோட்டையைத் தகர்க்கவே - இயேசுவே

Saaththaan koattaiyaith thakarkkavae - iyaesuvae

கட்டுகளை முறிக்கவே

Kattukalai murikkavae

இரும்பு சங்கிலி அறுக்கவே - இயேசுவே

Irumpu sangkili arukkavae - iyaesuvae

பகுதி / Other

என்னை மாற்ற, உருவாக்க, விடுவிக்க, பெலப்படுத்த

Ennai maatrra, uruvaakka, vituvikka, pelappatuththa