🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 11 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

மகிமையின் இராஜா எங்கள் தேவன்

Magimaiyin Raajaa Enggal Thaevan

✍️ Composed & Sung by Selvakumar {செல்வகுமார்} (Magimaiyin Raja Engal Devan Magimayin Raja Mahimayin Raja)
17
சரணம் 1 / Verse 1

மகிமையின் இராஜா எங்கள் தேவன்

Makimaiyin Raaja engkal thaevan Jesus

மகத்துவ இராஜா எங்கள் தேவன்

Makaththuva Raaja engkal thaevan Jesus

மன்னிக்கிற தேவன் எங்கள் தேவன்

Mannikkira thaevan engkal thaevan Jesus

மரணத்தை ஜெயித்தவர் எங்கள் தேவன்

Maranaththai jeyiththavar engkal thaevan Jesus

பகுதி / Other

அடைக்கலம் புகலிடம் மறைவிடம்

Ataikkalam pukalitam matraivitam Jesus

அனுகூலமான துணை அரணும்

Anukoolamaana thunai aranum Jesus

அற்புதங்கள் அதிசயம் செய்பவர்

Atrputhangkal athisayam cheypavar Jesus

அன்பினிலும் பண்பினிலும் உயர்ந்தவர்

Anpinilum panpinilum uyarnthavar Jesus

✨ பல்லவி / Chorus

தாவீதின் சங்கீதங்கள் பாடி என் தேவனை என்றும் துதிப்பேனே - 2X

Thaaveethin sangkeethangkal paadi en thaevanai enrum thuthippaenae - 2X

சரணம் 2 / Verse 2

இரக்கமும் உருக்கமும் உள்ளவர்

Rakkamum urukkamum ullavar Jesus

இரட்சகரும் மீட்பரும் மேய்ப்பரும்

Ratsakarum meetparum maeypparum Jesus

கன்மலையும் கோட்டையும் கேடகமும்

Kanmalaiyum koattaiyum kaetakamum Jesus

கண்மனிபோல் என்னை காப்பவரும்

Kanmanipoal ennai kaappavarum Jesus

பகுதி / Other

நல்லவரும் வல்லவரும் நம்பிக்கையும்

Nallavarum vallavarum nampikkaiyum Jesus

நெருக்கத்தில் இறுக்கத்தில் அடைக்கலம்

Nerukkaththil irukkaththil ataikkalam Jesus

சத்தியமும் ஜீவனும் வழியும்

Saththiyamum jeevanum vazhiyum Jesus

சகலமும் உலகமும் படைத்தவர்

Sakalamum ulakamum pataiththavar Jesus

சரணம் 3 / Verse 3

கர்த்தர் என் பட்சத்தில் நிற்கிறபோது எனக்கெதிராய் வந்து நிற்பவன் யார்

Karththar en patsaththil nitrkirapoathu enakkethiraay vanthu nitrpavan yaar

கர்த்தர் என் நிழலாய் இருக்கிறபோது எனக்கெதிராய் வந்து நிற்பவன் யார்

Karththar en nizhalaay irukkirapoathu enakkethiraay vanthu nitrpavan yaar

பகுதி / Other

கர்த்தர் என் வெளிச்சமும் இரட்சிப்புமானார் யாருக்கு அஞ்சி பயப்படுவேன்

Karththar en velichsamum iratchippumaanaar yaarukku anjchi payappatuvaen

சேனைகளின் கர்த்தர் என்னோடிருந்து சத்துருவின் தலையை மிதித்திடுவார்

Saenaikalin karththar ennoatirunthu saththuruvin thalaiyai mithiththituvaar

சரணம் 4 / Verse 4

தாயின் வயிற்றில் தெரிந்துக் கொண்டார் தாய் தகப்பனைப் போல தேற்றுகின்றார்

Thaayin vayitrril therinthuk kontaar thaay thakappanaip poala thaetrrukinraar

தகப்பனும் தாயும் கைவிட்டபோதும் தேவன் என்னை சேர்த்துக்கொள்வார்

Thakappanum thaayum kaivittapoathum thaevan ennai saerththukkolvaar

பகுதி / Other

ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் ஆண்டவரை நான் ஸ்தோத்தரிப்பேன்

Sthoaththarippaen sthoaththarippaen aantavarai naan sthoaththarippaen

ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் ஆண்டவரை நான் ஸ்தோத்தரிப்பேன்

Sthoaththarippaen sthoaththarippaen aantavarai naan sthoaththarippaen

சரணம் 5 / Verse 5

புல்லுள்ள இடங்களில் என்னை மேய்த்து அமர்ந்த தண்ணீரண்டை நிறுத்தி

Pullulla itangkalil ennai maeyththu amarntha thanneerantai niruththi

அனுதினம் ஆறுதல் தேறுதல்படுத்தி நீதியின் பாதையில் நடத்துகிறாரே

Anuthinam aaruthal thaeruthalpatuththi neethiyin paathaiyil nataththukiraarae

பகுதி / Other

கர்த்தர் என் மேய்ப்பர் ஆத்துமநேசர் கர்த்தரையே நான் நம்பிடுவேன்

Karththar en maeyppar aaththumanaesar karththaraiyae naan nampituvaen

கடைசி வரை அவர் நாமத்தை உயர்த்தி காலமெல்லாம் புகழ் பாடிடுவேன்

Kataichi varai avar naamaththai uyarththi kaalamellaam pukazh paatituvaen