இயேசு இராஜனின் திருவடிக்கு
Yaesu Raajanin Thiruvadikku
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of இயேசு இராஜனின் திருவடிக்கு (Yaesu Raajanin Thiruvadikku)
இயேசு ராஜனின் திருவடிக்கு
Yaesu Raajanin Thiruvatikku
சரணம் சரணம் சரணம்
Saranam saranam saranam
ஆத்ம நாதனின் மலரடிக்கு
Aathma naathanin malaratikku
சரணம் சரணம் சரணம்
Saranam saranam saranam
துன்ப துயரம் சூழும் வேளையும் - வெகு
Thunpa thuyaram soozhum vaelaiyum - veku
கஷ்ட நஷ்டம் வரும் நாளிலும்
Kashta nashtam varum naalilum
அன்பருக்கருள் தரும் இன்பமே
Anparukkarul tharum inpamae
சரணம் சரணம் சரணம்
Saranam saranam saranam
ஆடுபோல் அடிக்கப்பட்டீரே - அன்பால்
Aatupoal atikkappatteerae - anpaal
தேடி எமை மீட்கவந்தீரே - எங்கள்
Thaedi emai meetkavantheerae - engkal
ஜீவ பலியாய் மாண்டீரே
Jeeva paliyaai maanteerae
சரணம் சரணம் சரணம்
Saranam saranam saranam
பெலவீனம் யாவும் போக்கும் வல்லோரே
Pelaveenam yaavum poakkum valloarae
பெலன் ஈந்து வலக்கரம் பிடிப்பீரே
Pelan eenthu valakkaram pidippeerae
ஆவி ஆத்மா சரீரத்தைப் படைக்கிறேன்
Aavi aathmaa sareerathaip pataikkiraen
சரணம் சரணம் சரணம்
Saranam saranam saranam