🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #225 📜 8 Stanzas செயல்வீரர் கீதங்கள்

நீரின்றி வாழ்வேது இறைவா

Neerindri Vaazhvaethu Iraivaa

✍️ Composed & Sung by FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} (Neerindri Valvethu)
17
✨ பல்லவி / Chorus

நீரின்றி வாழ்வேது இறைவா

Neerintri vaazhvaethu iraivaa

உம் நினைவின்றி மகிழ்வேது தேவா

Um ninaivindri makizhvaethu thaevaa

✨ பல்லவி / Chorus

உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போது

Ulakaththil nooraantu naan vaazhntha poathu

உம் உள்ளத்தில் வாழும் ஒரு நாளே போதும்

Um ullaththil vaazhum oru naalae poathum

சரணம் 1 / Verse 1

பலகோடி வார்த்தைகள் நான் கேட்டபோது

Palakoadi vaarththaikal naan kaettapoathu

இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும்

Yaesuvae neer paesum oru vaarththai poathum

பகுதி / Other

ஓராயிரம் ஜீவன் உயிர்வாழுமே - 2

Oaraayiram jeevan uyirvaazhumae - 2

உம் வார்த்தையில் உண்டு அற்புதமே

Um vaarththaiyil undu arputhamae

சரணம் 2 / Verse 2

கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்

Kallukkul thaeraiyai vaiththavar neer

அதற்குள்ளும் ஜீவனை தந்தவர் நீர்

Atharkkullum jeevanai thanthavar neer

பகுதி / Other

உம்மையன்றி அணுவேதும் அசையாதய்யா

Ummaiyandri anuvaethum asaiyaathaiyaa

உம் துணையின்றி உயிர்வாழ முடியாதய்யா

Um thunaiyindri uyirvaazha mudiyaathaiyaa

சரணம் 3 / Verse 3

எத்தனை நன்மைகள் செய்தீரய்யா - அதில்

Eththanai nanmaigal seitheeraiyaa - athil

எதற்கென்று நன்றிசொல்லி துதிப்பேனய்யா

Etharkendru nandrisolli thuthippaenaiyaa

பகுதி / Other

அத்தனையும் சொல்ல வேண்டுமென்றால்

Aththanaiyum solla vaendumendraal

ஆயிரம் நாவுகள் போதாதய்யா

Aayiram naavugal poathaathaiyaa