லேசான காரியம்
Laesaana Kaariyam
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of லேசான காரியம் (Laesaana Kaariyam)
லேசான காரியம்
Laesaana kaariyam
உமக்கது லேசான காரியம்
Umakkathu laesaana kaariyam
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
Pelan ullavan pelan attravan
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
Yaarai irunthaalum uthavikal seivathu
லேசான காரியம் - உமக்கது
Laesaana kaariyam - umakkathu
மண்ணைப் பிசைந்து
Mannaip pisainthu
மனிதனைப் படைப்பது
Manithanaip padaippathu
லேசான காரியம்
Laesaana kaariyam
மண்ணான மனுவுக்கு
Mannaana manuvukku
மன்னாவை அளிப்பது
Mannaavai alippathu
லேசான காரியம் - உமக்கது
Laesaana kaariyam - umakkathu
உயிர் அற்ற சடலத்தை
Uyir attra sadalathai
உயிர் பெற செய்வது
Uyir pera seivathu
லேசான காரியம்
Laesaana kaariyam
தீராத நோய்களை
Theeraatha noaikalai
வார்த்தையால் தீர்ப்பதும்
Vaarththaiyaal theerppathum
லேசான காரியம் - உமக்கது
Laesaana kaariyam - umakkathu
இடறிய மீனவனை
Idariya meenavanai
சீடனாய் மாற்றுவது
Seedanaai maatruvathu
லேசான காரியம்
Laesaana kaariyam
இடையனை கோமகனாய்
Idaiyanai koamakanaai
அரியனை ஏற்றுவதும்
Ariyanai aettruvathum
லேசான காரியம் - உமக்கது
Laesaana kaariyam - umakkathu