🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #495 📜 6 Stanzas கீதங்களும் கீர்த்தனைகளும்

நம்பி வந்தேனே மேசியா

Nambi Vanthaenae Maesiyaa

✍️ Composed & Sung by Author Unknown {ஆசிரியர் தெரியவில்லை} (Nambi Vanthene Mesia Nambi Vandhene Mesiya)
17
✨ பல்லவி / Chorus

நம்பி வந்தேன் மேசியா நான் நம்பி வந்தேனே - திவ்ய

Nambi vanthaen maesiyaa naan nambi vanthaenae - thivya

சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான் நம்பி வந்தேனே

Saranam! Saranam! Saranam ayyaa naan nambi vanthaenae

சரணம் 1 / Verse 1

தம்பிரான் ஒருவனே , தஞ்சமே தருவனே - வரு

Thambiraan oruvanae thanjamae tharuvanae - varu

தாவீது குமார குரு பரமனுவேலே - நம்பி வந்தேனே

Thaveethu kumaara kuru paramanuvaelae - nambi vanthaenae

சரணம் 2 / Verse 2

நின்பாத தரிசனம் அன்பான கரிசனம் - நித

Nin paatha tharisanam anbaana karisanam - nitha

நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் - நம்பி வந்தேனே

Nithasari thozhuva thitham enavum uruthiyil - nambi vanthaenae

சரணம் 3 / Verse 3

நாதனே கிருபை கூர் வேதனே சிறுமை தீர் - அதி

Naathanae kirubai koor vaethanae sirumai theer - athi

நலம் மிகும் உனதிரு திருவடி அருளே - நம்பி வந்தேனே

Nalam migum unathiru thiruvadi arulae - nambi vanthaenae

சரணம் 4 / Verse 4

பாவியில் பாவியே கோவியில் கோவியே கண

Paaviyil paaviae koaviyil koaviyae kana

பரிவுடன் அருள் புரி அகல விடாதே - நம்பி வந்தேனே

Parivudan arul puri agala vidaathae - nambi vanthaenae

சரணம் 5 / Verse 5

ஆதி ஓலோலமே பாதுகாலமே உன்

Aathi oaloalamae paathukaalamae un

தடிமைகள் படு துயர் மெத்த நம்பி வந்தேனே

Thadimaikal padu thuyar meththa - nambi vanthaenae