🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #81 📜 7 Stanzas கீதங்களும் கீர்த்தனைகளும்

சமாதானம் ஓதும் இயேசு

Samathaanam Oathum Yaesu Kiristhu

✍️ Composed & Sung by Vedhanayagam Sasthiriyar {வேதநாயகம் சாஸ்திரியார்} (Samathanam Othum Yesu)
17
✨ பல்லவி / Chorus

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து

Samathanam oathum yaesu kiristhu

இவர் தாம், இவர் தாம், இவர் தாம்

Ivar thaam ivar thaam ivar thaam

சரணம் 1 / Verse 1

நம தாதி பிதாவின் திரு பாலர் இவர்

Nama thaathi pithaavin thiru paalar ivar

அனுகுகூலர் இவர், மனுவேலர் இவர்

Anukoolar ivar, manuvaelar ivar

சரணம் 2 / Verse 2

நேய கிருபையின் ஒரு சேயர் இவர்

Naeya kirubaiyin oru saeyar ivar

பரம ராயர் இவர், நம தாயர் இவர்

Parama raayar ivar nama thaayar ivar

சரணம் 3 / Verse 3

ஆதி நரர் செய்த தீதறவே

Aathi narar seitha theetharavae

அருளானந்தமாய் அடியார் சொந்தமாய்

Arulaananthamaai adiyaar sonthamaai

சரணம் 4 / Verse 4

ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே

Aaranam paadi vinnoar aadavae

அறிஞோர் தேடவே, ஆயரும் கூடவே

Aringoar thaedavae aayarum koodavae

சரணம் 5 / Verse 5

மெய்யாகவே மேசியாவுமே

Meiyaakavae maesiyaavumae

நம்மை நாடினாரே, கிருபை கூறினாரே

Nammai naadinarae kirubai koorinaarae

சரணம் 6 / Verse 6

அருளானந்த மோட்ச வழி காட்டினாரே

Arulaanantha moatcha vazhi kaattinaarae

நிலை நாட்டினரே, முடி சூட்டினாரே

Nilai naatinaarae mudi soottinaarae