துதி தங்கிய பர மண்டல
Thuthi Thanggiya Para Mandala
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of துதி தங்கிய பர மண்டல (Thuthi Thanggiya Para Mandala)
துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்
Thuthi thangiya paramandala suvisedaga naamam
சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம்
Suba mangala migu sambirama suga sobana shemam
அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன்
Athi sundara nirai konduyar arul moakisha theeban
கதி உம்பர்கள் தொழும் இங்கித கருணைப் பிர தாபன்
Kathi umbarkal thozhum inkitha karunaip pira thapan
மந்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத தனார்
Manthai aayar paninthu patham makizhnthu vaazthiya atha thanar
நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மா பரிசுத்தனார்
Ninthaiyai oru kanthai moodavum vantha maa parisuthanar
திருவான் உலகரசாய் வளர் தேவ சொரூபனார்
Thriven ulagarasay valar theva sorubanar
ஒரு மாதுடை வினை மாறிட நரர் ருபமதனார்
Oru mathudai vinai marida narar rubamathanar
அபிராம் முனி யிடமேவிய பதிலாள் உபகாரன்
Abiram muniyida maeviya pathilal ubakaran
எபிரேயர்கள் குளம் தாவீதென் அரசற் கோர் குமாரன்
Ebiraeyarkal kulam thaveethentra arasark koar kumaaran
சாதா ரண வேதா கம சாஸ்த்ர சுவிசேஷன்
Saatha rana vaetha kama sasthra suvishaesan
கோதே புரி ஆதா முடை கோத்ர திரு வேஷன்
koathae puri aatha mudai koathra thiru vaeshan
விண்ணாடரும் மண்ணாடரும் மேவுந் திருப் பாதன்
Vinnadarum mannadarum maevun thirup pathan
பண் ணோதுவர் கண்ணாம் வளர் பர மண்டல நாதன்
Pannoathuvar kannaam valar para mandala nathan