🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 3 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

நமஸ்கரிப்போம் நம் இயேசு இராஜனை

Namaskarippoam Nam Yaesu Raajanai

✍️ Composed & Sung by Author Unknown {ஆசிரியர் தெரியவில்லை} (Namaskarippom Nam Yesu Rajanai)
17
✨ பல்லவி / Chorus

நமஸ்கரிப்போம் நம் இயேசு இராஜனை

Namaskarippoam nam Yaesu raajanai

கீதம் பாடி நமஸ்கரிப்போம்

Keetham paadi namaskarippoam

சரணம் 1 / Verse 1

நற்செய்தி யாவருக்கும் நற்செய்தி

Natrcheythi yaavarukkum natrcheythi

தூதர் கீதம் பாடினார்

Thoothar keetham paadinaar

நரர் வாழ விண் துறந்தே மகிமை மறந்து

Narar vaazha vin thuranthae makimai maranthu

ஏழை கோலம் எடுத்தார்

Aezhai koalam eduththaar

சரணம் 2 / Verse 2

தாவீதின் ஊரில் பெத்லகேம்

Thaaveethin ooril pethlakaem

சேர்ந்து அவரைத் தரிசிப்போம்

Saernthu avaraith tharichippoam

தேவன் உலகுக்கே ஈந்த பரிசாம் இயேசுவை

Thaevan ulakukkae eentha parisaam Yaesuvai

நாம் சொந்தம் ஆக்குவோம்

Naam chontham aakkuvoam