இயேசு பாலனே முன்னணையிலே
Yaesu Paalanae Munnanaiyilae
இயேசு பாலனே முண்ணனையிலே
Yaesu paalanae munnanaiyilae
மீட்பராக பிறந்தாரே
Meetparaaka piranthaarae
புகழ்ந்து பாடுவோம்
Pukazhnthu paaduvoam
கன்னி மரியாள் முன் தூதன் தோன்றினாரே
Kanni mariyaal mun thoothan thoanrinaarae
தெய்வ செய்தியையும் அவள் முன் மொழிந்திட
Theyva cheythiyaiyum aval mun mozhinthita
மரியாள் பணிந்து அடிமை நான் என்று
Mariyaal paninthu atimai naan enru
புகழ்ந்து போற்றினாளே - இயேசு
Pukazhnthu poatrrinaalae - Yaesu
வெளியில் ஆயர் முன் தூதன் தோன்றினாரே
Veliyil aayar mun thoothan thoanrinaarae
மீட்பின் செய்தியையும் அவர் முன் மொழிந்திட
Meetpin cheythiyaiyum avar mun mozhinthida
ஆயர் சென்று மீட்பரைக் கண்டு
Aayar chenru meetparaik kandu
புகழ்ந்து போற்றினாரே - இயேசு
Pukazhnthu poatrrinaarae - Yaesu
பாவம் போக்கவே காத்து இரட்சிக்கவே
Paavam poakkavae kaaththu ratchikkavae
மோட்சம் அழிக்கவே மீட்பர் பிறந்தாரே
Moatsam azhikkavae meetpar piranthaarae
நாமும் சேர்ந்து மீட்பின் செய்தியை
Naamum saernthu meetpin cheythiyai
புகழ்ந்து பாடிடுவோம் - இயேசு
Pukazhnthu paadiduvoam - Yaesu