உயிரினும் மேலானது
Uyirinum Maelaanathu
உயிரினும் மேலானது
Uyirinum maelaanathu
உந்தன் பேரன்பு
Unthan paeranbu
எனவே பாடுகிறேன்
Enavae paadugiraen
என்னுயிர் இருக்கும் வரை
Ennuyir irukkum varai
உம்மைத்தானே உறுதியுடன்
Ummaiththaanae uruthiyudan
தினமும் பற்றிக்கொண்டேன்
Thinamum pattrikkondaen
உம் நிழலில் தானே களிகூர்ந்து
Um nizhalil thaanae kalikoornthu
தினமும் பாடுகிறேன்
Thinamum paadukiraen
உந்தன் மனதுருக்கம்
Unthan manathurukkam
தினமும் தாங்குதையா
Thinamum thaangguthaiyaa
போற்றிப் போற்றிப் புகழ்கின்றேன்
Poatrri poatrri pukazhkindraen
வாழ்த்தி வாழ்த்தி வணங்குகின்றேன்
Vaazhththi vaazhththi vananggukindraen
பகலெல்லாம் பாடுகின்றேன் இரவெல்லாம் தியானிக்கின்றேன்
Pagalellaam paadukindraen iravellaam thiyaanikkindraen
ஏங்குதையா என் இதயம் திருமுகம் காணவேண்டும்
Aengkuthaiyaa en ithayam thirumugam kaanavaendum
எப்போது வருவீரையா எதிர்நோக்கி ஓடுகிறேன்
Eppoathu varuveeraiyaa ethirnoakki oadukiraen
உம் நினைவால் சோகமானேன் எப்போது வருவீரையா
Um ninaivaal soagamaanaen eppoathu varuveeraiyaa
நீரே என் தேவன் அதிகாலை தேடுகிறேன்
Neerae en thaevan athikaalai thaedukiraen
உம் சமூகம் ஓடி வந்தேன் இதுதானே என் விருந்து
Um samoogam oadi vanthaen ithuthaanae en virunthu
உம் திருவசனம் தியானிக்கின்றேன் அதுதானே என் மருந்து
Um thiruvasanam thiyaanikkindraen athuthaanae en marunthu
மறுரூபமாகணுமே மகிமையில் மூழ்கணுமே
Maruroobamaaganumae magimaiyil moozhganumae