🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 5 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

கிருபை மேலானதே

Kirubai Maelaanathae

✍️ Composed & Sung by Gersson Edinbaro {ஜெர்சன் எடின்பரோ} (Kirubai Melanathe Melaanathe)
17
✨ பல்லவி / Chorus

கிருபை மேலானதே - உம்

Kirubai maelaanathae - um

கிருபை மேலானதே

Kirubai maelaanathae

கிருபை மேலானதே - உம்

Kirubai maelaanathae - um

கிருபை மேலானதே

Kirubai maelaanathae

சரணம் 1 / Verse 1

ஜீவனை பார்க்கிலும் - உம்

Jeevanai paarkkilum - um

கிருபை மேலானதே

Kirubai maelaanathae

இவ் வாழ்க்கையைப் பார்க்கிலும்

Iv vaazhkaiyai paarkkilum

உம் கிருபை மேலானதே - கிருபை

Um Kirubai maelaanathae - Kirubai

சரணம் 2 / Verse 2

போக்கிலும் வரத்திலும் என்னை

Poakkilum varaththilum ennai

காத்தது கிருபையே - என்

Kaaththathu Kirubaiyae - en

கால்கள் இடறாமல் என்னை

Kaalkal itaraamal ennai

காத்தது கிருபையே - கிருபை

Kaaththathu Kirubaiyae - Kirubai

சரணம் 3 / Verse 3

பலவீன நேரங்களில் - உம்

Palaveena naerangkalil - um

கிருபை என் பெலனானதே

Kirubai en pelanaanathae

சோர்வுற்ற வேளைகளில் - உம்

Soarvutrra vaelaikalil - um

கிருபை என்னை தாங்கிற்றே - கிருபை

Kirubai ennai thaangkittrae - Kirubai

சரணம் 4 / Verse 4

கஷ்டத்தின் நேரங்களில் - உம்

Kashtaththin naerangkalil - um

கிருபை என்னை காத்ததே

Kirubai ennai kaaththathae

கண்ணீரின் மத்தியிலும் - உம்

Kanneerin maththiyilum - um

கிருபை என்னை தேற்றுதே - கிருபை

Kirubai ennai thaetrruthae - Kirubai