🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #35 📜 6 Stanzas செயல்வீரர் கீதங்கள்

ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

Amen Amen Amen Amen Enggal Thaevanukku

✍️ Composed & Sung by FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} (Enggal Thevanukku Ganamum Aamen)
17
✨ பல்லவி / Chorus

ஆமென், ஆமென், ஆமென் ,ஆமென்,

Amen, Amen, Amen, Amen,

எங்கள் தேவனுக்கு கனமும்

Enggal Thaevanukku kanamum

வல்லமையும்,மகிமையும் உண்டாவதாக

Vallamaiyum, mahimaiyum undaavathaaga

ஆமென், ஆமென், ஆமென், ஆமென்

Amen, Amen, Amen, Amen

சரணம் 1 / Verse 1

போற்றிப் பாடுங்கள், எம் தேவ தேவனை

Poattri paadunggal em Thaeva Thaevanai

ஏற்றிப் போற்றுங்கள் எம் இயேசு ராஜனை

Aettri poattrunggal em Yaesu raajanai

நன்றியுடன் பாடுங்கள்

Nandriyudan paadunggal

✨ பல்லவி / Chorus

அல்லேலூயா, அல்லேலூயா

Allaelooyaa, allaelooyaa

அல்லேலூயா, அல்லேலூயா

Allaaelooyaa, allaelooyaa

சரணம் 2 / Verse 2

அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தர்

Athisayamaanavar, aaloasanai karthar

வல்லமையுள்ள தேவன் நித்திய பிதா

Vallamaiyulla Thaevan nithiya pithaa

சமாதானப் பிரபு

Samathaana pirabu

சரணம் 3 / Verse 3

மெய்யான திராட்சைச் செடி நல்ல மேய்ப்பன் நீரே

Meiyaana thiraatchai chedi nalla maeippan neerae

வற்றாத ஜீவத் தண்ணீர் ஜீவ அப்பம்

Vattraatha jeeva thanneer jeeva appam

நித்தியர் நீரே என்றும்

Nithiyar neerae endrum

சரணம் 4 / Verse 4

ஊக்கமாய் ஜெபித்திடுவோம் உண்மையாய் உழைத்திடுவோம்

Ookkamaai jebithiduvoam unmaiyaai uzhaithiduvoam

அள்ளி அள்ளிக் கொடுப்போம் தேசத்தை சுதந்தரிப்போம்

Alli alli koduppoam thaesathai suthantharippoam

காலத்தைப் பயன் செய்வோம்

Kaalathai payan seivoam