மானிடரே போற்றுங்களே
Maanidarae Poattrunggalae
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of மானிடரே போற்றுங்களே (Maanidarae Poattrunggalae)
மானிடரே! போற்றுங்களே!
Maanidarae! poattrunggalae!
மாநிலத்தில் பறைசாற்றுங்களே!
Maanilathil paraisaattrunggalae!
மேலானவர் இயேசு மேலானவர்
Maelaanavar Yaesu maelaanavar
ஆகாயம் பூமிக்கும் மேலானவர் - 2
Aahaayam poomikkum maelaanavar
இருளில் ஒளியும் இயேசு - நம்
Irulil oliyum Yaesu - nam
இதய விளக்கும் இயேசு
Ithaya vilakkum Yaesu
மருள்வோர் வழியும் இயேசு - அவர்
Marulvoar vazhiyum Yaesu - avar
மனதின் உறுதி இயேசு
Manathin uruthi Yaesu
அருளின் சுனையும் இயேசு - உயர்
Arulin sunaiyum Yaesu - uyar
அன்பின் பொருளும் இயேசு
Anbin porulum Yaesu
உலகம் அவரால் வாழும் - அதில்
Ulaham avaraal vaazhum - athil
உயிர்கள் புனிதம் ஆகும்
Uyirhal punitham aahum
பலரின் வாழ்வு மாறும் - பாவப்
Palarin vaazhvu maarum - paava
பழிகள் யாவும் தீரும்
Pazhigal yaavum theerum
நிலவும் மகிழ்ச்சி நாளும் - இனி
Nilavum mahizhchi naalum - ini
நிறையக் குடும்பம் தோறும்
Niraya kudumbam thoarum
அலைகள் வாழ்வில் மோதும் - பலர்
Alaikal vaazhvil moathum - palar
அழிவைக் காண நேரும்
Azhivai kaana naerum
மலைகள் பெயர்ந்து போகும் - பலர்
Malaikal peyarnthu poahum - palar
மனங்கள் பயந்து சாகும்
Mananggal payanthu saahum
நிலையாய்க் கரங்கள் கோர்ப்பார் - நம்மை
Nilaiyaai karanggal koarppaar - nammai
நிஜமாய்க் கரையில் சேர்ப்பார்
Nijamaai karaiyil saerppaar