ஆரோக்கியம் ஆரோக்கியம்
Aaroakkiyam Aaroakkiyam
ஆரோக்கியம் ஆரோக்கியம்
Aarokiyam aarokiyam
அப்பாவின் சமூகத்தில் ஆரோக்கியம்
Appavin samugathil aarokiyam
நீதியின் சூரியன் என்மேலே (அவர்)
Neethiyin sooriyan yenmealae (avar)
சிறகின் நிழலிலே ஆரோக்கியம்
Siragin nizhalilae aarokiyam
கட்டுகள் அவிழ்க்கப்பட்ட கன்றுக்குட்டி
Kattugal avizhkapatta kandrukutti
கொழுத்த கன்றுகளாய் வளருவோம்
Kozhutha kandrugalai valaruvom
துன்மார்க்க சாத்தான் மிதிப்போம் (நம்)
Thunmarka saatthanai midhippom (nam)
காலின் கீழ் சாம்பலாய் எரிப்போம்
Kaalin keezhl saambalai eripom
இயேசப்பா நோய்களை சுமந்ததால் - இனி
Yesappa noigalai sumandhathaal-ini
நாம் சுமக்க தேவையில்லை தேவையில்லை
Naam sumakka theavaiyillai theavaiyillai
அவதூறு பொறாமை அகற்றுவோம்
Avadhuru poraamai agattruvom
வஞ்சகம் வெளிவேடம் நீக்குவோம்
Vanjagam veliveadam neekuvom
புதிதாய் பிறந்த குழந்தைகள் போல்
Pudhithai pirandha kuzhandhaigal pol
வார்த்தையாம் பாலின் மேல் வாஞ்சையாம்
Vaarthaiyaam paalin mael vaanjaiyaam