🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #44 📜 5 Stanzas செயல்வீரர் கீதங்கள்

சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார்

Saenaigalin Thaevan Nammoadu Irukkindraar

✍️ Composed & Sung by FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} (Senaigalin Devan Nammodu Dhevan Thevan)
17
✨ பல்லவி / Chorus

சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார்

Saenaigalin Thaevan nammoadu irukkindraar

நல்லவர் அவர் வல்லவர் அடைக்கலமானவர்

Nallavar avar vallavar adaikkalamaanavar

சரணம் 1 / Verse 1

எரிகோ போன்ற சோதனைகள் எதிரிட்டு வந்தாலும்

Erigoa poandra soathanaigal ethirittu vanthaalum

தகர்த்திடுவார் நொறுக்கிடுவார் ஜெயத்தைத் தந்திடுவார்

Thagarthiduvaar norukkiduvaar jeyathai thanthiduvaar

சரணம் 2 / Verse 2

சேனையின் கர்த்தரை நம்பிடுவோம் பாக்கியம் அடைந்திடுவோம்

Saenaiyin Kartharai nambiduvoam paakkiyam adainthiduvoam

உயர்த்திடுவார் தாங்கிடுவார் நன்மையால் நிரப்பிடுவார்

Uyarthiduvaar thaangiduvaar nanmaiyaal nirappiduvaar

சரணம் 3 / Verse 3

ஆவியின் வரங்களைத் தந்திடுவார் ஆவியைப் பொழிந்திடுவார்

Aaviyin varanggalai thanthiduvaar aaviyai pozhinthiduvaar

ஏகிடுவாய் எழும்பிடுவாய் சீயோனில் சேர்ந்திடுவாய்

Aehiduvaai ezhumbiduvaai seeyoanil saernthiduvaai

சரணம் 4 / Verse 4

வாலிபரே நாம் எழும்பிடுவோம் வசனத்தைப் பிடித்திடுவோம்

Vaalibarae naam ezhumbiduvoam vasanathai pidithiduvoam

வென்றிடுவோம் சென்றிடுவோம் ஊழியம் செய்திடுவோம்

Vendriduvoam sendriduvoam oozhiyam seithiduvoam