போற்றுவோமே போற்றுவோமே
Poattruvoamae Poattruvoamae Em Thaevareerai
போற்றுவோமே போற்றுவோமே
Poattruvoame poattruvoamae
எம் தேவரீரை இவ்வேளையிலே - நன்றியுடனே
Em Thaevareerai ivvaelaiyilae - nandriyudanae
துங்கன் இயேசுவே தூயா உமக்கே துதிகள் சாற்றிடுவேன்
Thunggan Yaesuvae thooyaa umakkae thuthigal saatriduvaen
மங்கா புகழும் மகிழ்ந்துபோற்றி எங்கும் துதித்திடுவேன்
Manggaa pugazhum mahizhnthu poattri enggum thuthithiduvaen
கங்குல் அற எங்குமே ஒளி மங்கிடாமலே தங்கிடவேணும்
Kanggul ara engumae oli manggidaamalae thanggidavaenum
ஆழ்ந்த சேற்றினில் அமிழ்ந்த எம்மையே அணைத்து எடுத்தோனே
Aazntha saettrinil amizhntha emmaiyae anaithu eduthoanae
ஆழிதனிலெம்பாவ மெறிந்த அன்னை உத்தமனே
Aazhithanilem paava merintha annai uthamanae
அன்றும் இன்றும் என்றும் துதிப்பேன் மன்னவனையே மனதினிலே
Andrum indrum endrum thuthippaen mannavanaiyae manathinilae
பாவம் போக்கியே கோபம் மாற்றிய ரோகம் தொலைத்தோனே
Paavam poakkiyae koabam maatriya roagam tholaithoanae
துரோகி என்னையே சுத்திகரித்த தூய வேந்தனே
Throagi ennaiyae suthikaritha thooya vaenthanae
தூயா நேயா காயமாற்றிய கருணாநிதியே பரிகாரியே
Thooyaa naeyaa kaayamaatriya karunaanithiyae parihaariyae
பாரிலென்னையே பிரித்தெடுத்தோனே தாவி வந்தோனே
Paarilennaiyae piritheduthoanae thaavi vanthoanae
அகமதினிலே ஆவி ஈந்திட அருள் நிறைந்தவனே
Agamathinilae aavi eenthida arul nirainthavanae
தரிசனம் தந்த தேவனே பரிசுத்தமாய் பாரில் ஜீவிக்க
Tharisanam thantha Thaevanae parisuthamaai paaril jeevikka
பூரணர் ஆகவே பூவில் வாழ்ந்திட கிருபை அளித்தோனே
Pooranar aagavae poovil vaazhnthida kirubai alithoanae
புகழை விரும்பேன் மகிழ்வேன் தினமே மகிமை செலுத்திடுவேன்
Pugazhai virumbaen mahizhvaen thinamae mahimai seluthiduvaen
கோனே தேனே கோதில்லாதோனே கானம் பாடியே துதித்திடுவேன்
Koanae thaenae koathillaathoanae kaanam paadiyae thuthithiduvaen