🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #55 📜 6 Stanzas செயல்வீரர் கீதங்கள்

துதிக்கென்றும் பாத்திரரே

Thuthikkendrum Paathirarae Parisuthamaanavarae

✍️ Composed & Sung by FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} (Thudhikendrum Paathirare Thuthikendrum Pathirare)
17
✨ பல்லவி / Chorus

துதிக்கென்றும் பாத்திரரே பரிசுத்தமானவரே

Thuthikkendrum paathirarae parisuthamaanavarae

துதிகளின் மத்தியினில் வாசம் செய்பவரே

Thuthikalin mathiyinil vaasam seibavarae

✨ பல்லவி / Chorus

ஆ! அல்லேலுயா – 3

Aa! Allaelooyaa - 3

ஆமென் அல்லேலுயா!

Aamen allaelooyaa!

சரணம் 1 / Verse 1

உண்மையும் நீதியும் அன்பும் கிருபையும்

Unmaiyum neethiyum anbum kirubaiyum

என்றும் நிறைந்தவரே

Endrum nirainthavarae

பகுதி / Other

பரிவும் இரக்கமும் நீடிய பொறுமையும்

Parivum irakkamum neediya porumaiyum

என்றும் உடையவரே

Endrum udaiyavarae

விசுவாசத்தின் துவக்கமும் முடிவுமானவரே -ஆ!

Visuvaasathin thuvakkamum mudivumaanavarae - aa!

சரணம் 2 / Verse 2

தாழ்வில் எம்மை நினைத்து

Thaazhvil emmai ninaithu

அணைத்து தூக்கி நிறுத்தினீரே

Anaithu thookki niruthineerae

பகுதி / Other

உள்ளங் கையினில் எம்மை வரைந்து

Ullang kaiyinil emmai varainthu

என்றென்றும் காப்பவரே

Endrendrum kaappavarae

பாவத்தை பாராத சுத்தக் கண்ணரே – ஆ!

Paavathai paaraatha suththak kannarae - aa!